Vaiko modi meet | மோடி, அத்வானி, சு.சுவாமியுடன் வைகோ சந்திப்பு காங்.-ல் புகைச்சல்!- வீடியோ

2019-07-24 1

ராஜ்யசபா எம்.பியாகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்? என்கிற புகைச்சல் அக்கட்சியில் கிளம்பியுள்ளது.

According to the congress sources, they very upset over the MDMK General Secretary and RajyaSabha MP Vaiko's meeting with BJP leaders.

Videos similaires